இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''[[இருக்கு வேதம்|இருக்கு வேத]]''' காலமான கி.முகிமு 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்த முனிவர்களின் எண்ணிக்கை 350ஐ சற்று அதிகமாக உள்ளது.<ref>ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை.</ref>மரீசியின் மகன் காசியபரும் தலா எட்டு மந்திரங்கள் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு மந்திரம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னேர்களான வருண புத்திரன், பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு மந்திரங்கள் படைத்துள்ளனர்.
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் [[அகத்தியர்]], மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை பிரகசுபதி, தாத்தா லோகநாமா. கண்வரின் த்ந்தை கோரர், தாத்தா அங்கிரா ஆவார். காசிபரின் தந்தை மரீசி. கோதமரின் தந்தை ரகூகன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426577" இருந்து மீள்விக்கப்பட்டது