வட மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{இலங்கை மாகாண தகவல் சட்டம்|பெயர்= வட மாகாணம்}}
[[படிமம்:Sri lanka nothern provience.jpg|thumbnail|right|250px|இலங்கையின் வடமாகாணத்தின் மாவட்டரீதியான படம்]]
[[File:Flag of the Northern Province.svg|thumb|right]]
'''வட மாகாணம்''' (''Northern Province'') [[இலங்கை]]யின் ஒன்பது [[மாகாணம்|மாகாணங்க]]ளில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணக் குடாநாடு]], அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னி]] என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[முல்லைத்தீவு]] ஆகிய ஐந்து [[மாவட்டம்|மாவட்டங்கள்]] இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது