"இருக்கு வேதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் ([[சோமபானம்]]), நல்ல மழை, தானிய விளைச்சல், தானம்,(தட்சனை)அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், நல்லவேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளைஎதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக [[ஆரியர்|ஆரியர்களுக்கும்]], அவர்களது எதிரிகளான ''தாசர்'' எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் [[கிராதர்கள்|இமயமலைவாசிகளான]] இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
 
==உள்ளடக்கம்==
இருக்குவேதத்தின் முதன்மை தேவரான இந்திரனின் 26 சிறப்பு பெயர்கள்''' :- 1 காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’ என்பர் ரிசிகள் 2 மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால்
‘வருணன்’ என்பர். 3. வானில் கர்ஜனை செய்வதால் ’[[ஸ்ரீருத்ரம்|உருத்திரன்]]’ என்பர். 4 நான்கு வித
மான பொருள்களுக்கு, நிலையான, உயிர்நிலயமாகிஉயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’(இந்திரன்)என்பர். 5 சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர் 6 இரண்டு பெரிய உலகங்களுக்கு தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர். 7 வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத்த்ரும்அறிவைத் தரும்
கருவிகளாக இருப்பதால் பாதுகாப்பவன்’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’ என்பர். 8. சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் நிலங்களின்’நிலங்களின் தலைவன்தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’ என்பர். 9 பூமியின் நடுவில் இருந்து மக்களை பாதுகாப்பதால் ’வாஸ்தோஷ்பதி’ என்பர். 10 சத்தியத்தால்
சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’ என்பர். 11 வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர். 12 எங்கும் சுற்றிக் கொண்டுகொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர். 13 படைப்புகளுக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு,
கருத்தில் சுகத்தை விரும்புவதால் ‘ஹிரண்யகர்பன்” என்பர். 14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’ அல்லது ’வைஸ்வாநரன்’ என்பர். 15 இவன் அனைவரிடம் நன்கு
பழகுவதால் ‘மித்திரன்’ என்பர். 16 வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’ என்பர். 17 இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் அவனை ‘சரசுவதி’ என்பர். 18 வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்பர். 19
மன்யுதாபச’மன்யுதாபச முனிமுனி’ இந்திரனை ‘மன்யு’(கோபக்காரன்) என்பர். 20 மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’ என்பர். 21 கோடைகால முடிவின் போது அவன்
தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’, அல்லது ‘சலமகன்’ என்பர். 22 வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’ என்பர். 23 கர்ஜனை செய்து கொண்டு
பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’ என்பர். 24 அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்‌ஷியர்’ என்பர். 25 வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’ என்பர்.
26 பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன்
’மிருத்யு’ என்பர்.
 
==ஆதார நூலகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426672" இருந்து மீள்விக்கப்பட்டது