"இருக்கு வேதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

480 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''இருக்கு வேதம்''' ([[சமசுகிருதம்]]: {{Unicode|ऋग्वेद}} - ''ரிக்வேத'') [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. [[சமசுகிருதம்|சமசுகிருத மொழியில்]] அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு- 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
 
இருக்கு வேதம்² என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
 
 
இருக்கு வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று.
ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 10271028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ருக்’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ருக் என்று பெயர். இந்த 10271028 சூக்தங்கள்சூக்தங்களில் பல [[வேள்வி|வேள்விக்]] கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை.
 
 
 
===உணவு வகைகள்===
ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். அவர்களிலே மாமிச உணவு உண்ணாதவர்கள் எவரும் இல்லை எனலாம். ’புலால் இல்லாமல்’ மதுயர்க்கமே (உணவே) இருக்கமுடியது. ரிக்வேத கால இறைச்சி உண்ணும் மக்கள் முக்கியமாக பசு, குதிரை, ஆடு மற்றும் செம்மறியாட்டின் இறைச்சியை உண்டனர். பலவிதமான பசு ரசமும் [பசுக்குழம்பும்] அவர்களுடைய முக்கிய உணவாகும். ’சுரபி பக்வம் மாம்ஸ்’ என்ற சொறொடர் (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) இதையே தெளிவு படுத்துகிறது. பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். இருக்கு வேதத்தில் அரிசி பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. அவர்கள் அருந்தும் சிறப்பான பானம், [[சோம பானம்]] ஆகும்.(இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்) ஆனால் அவர்கள் [[சுரா பானம்]] அருந்துவது இல்லை. சவ்வரிசி முதன்மையான உணவாக இருந்தாலும், வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.
 
===அரசியல் அமைப்புகள்===
 
==ஆதார நூலகள்==
* ¹ Encyclopedia of Indo-European Culture(s.v.Indo-Iranian Languages,p 306
* ² Rig Veda in UNESCO`s Memory of the World`s Register in 2007,[[http://www.unesco.org/new/en/commnunication and information/flagship-project-activities/memory fof the world]]
* ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை
* ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர்,[[ராகுல் சாங்கிருத்யாயன்]], அலைகள் வெளியீட்டகம், சென்னை
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426782" இருந்து மீள்விக்கப்பட்டது