"இருக்கு வேதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
'''நதிகள்''':- இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி([[ராவி ஆறு]]), 2 அசிக்னி([[செனாப் ஆறு]]), 3 [[சிந்து ஆறு]], 4 விபாஷ்([[ஜீலம் ஆறு]]),5 சுதுத்ரி ([[சத்லஜ் ஆறு]]), 6 திருஷ்த்வதி ([[சரசுவதி ஆறு]]), 7 கக்கர் . [[யமுனை]] நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் [[கங்கை]] நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும்(ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் [[கங்கை ஆறு]], இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் ([[கிராதர்கள்]]வாழ்ந்த பகுதி)அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது.
 
 
'''
மான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’(இந்திரன்)என்பர். 5 சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர் 6 இரண்டு பெரிய உலகங்களுக்கு தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர். 7 வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத் தரும்
கருவிகளாக இருப்பதால் ’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’ என்பர். 8. சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் ’நிலங்களின் தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’ என்பர். 9 பூமியின் நடுவில் இருந்து மக்களை பாதுகாப்பதால் ’வாஸ்தோஷ்பதி’ என்பர். 10 சத்தியத்தால்
சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’ என்பர். 11 வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர். 12 எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர். 13 படைப்புகளுக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு, கருத்தில் சுகத்தை விரும்புவதால் ‘ஹிரண்யகர்பன்” என்பர். 14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’ அல்லது ’வைஸ்வாநரன்’ என்பர். 15 இவன் அனைவரிடம் நன்கு பழகுவதால் ‘மித்திரன்’ என்பர். 16 வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’ என்பர். 17 இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் அவனை ‘சரசுவதி’ என்பர். 18 வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்பர். 19 ’மன்யுதாபச முனி’ இந்திரனை ‘மன்யு’(கோபக்காரன்) என்பர். 20 மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’ என்பர். 21 கோடைகால முடிவின் போது அவன் தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’, அல்லது ‘சலமகன்’ என்பர். 22 வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’ என்பர். 23 கர்ஜனை செய்து கொண்டு பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’ என்பர். 24 அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்‌ஷியர்’ என்பர். 25 வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’ என்பர். 26 பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன் ’மிருத்யு’ என்பர்.
சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’ என்பர். 11 வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர். 12 எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர். 13 படைப்புகளுக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு,
 
கருத்தில் சுகத்தை விரும்புவதால் ‘ஹிரண்யகர்பன்” என்பர். 14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’ அல்லது ’வைஸ்வாநரன்’ என்பர். 15 இவன் அனைவரிடம் நன்கு
பழகுவதால் ‘மித்திரன்’ என்பர். 16 வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’ என்பர். 17 இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் அவனை ‘சரசுவதி’ என்பர். 18 வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்பர். 19
 
’மன்யுதாபச முனி’ இந்திரனை ‘மன்யு’(கோபக்காரன்) என்பர். 20 மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’ என்பர். 21 கோடைகால முடிவின் போது அவன்
'''இருக்கு வேதத்தின் உபநிடதம்''' :- இருக்கு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் [[ஐதரேய உபநிடதம்]]↑ ஆகும். இது 'ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.
தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’, அல்லது ‘சலமகன்’ என்பர். 22 வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’ என்பர். 23 கர்ஜனை செய்து கொண்டு
 
பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’ என்பர். 24 அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்‌ஷியர்’ என்பர். 25 வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’ என்பர்.
26 பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன்
’மிருத்யு’ என்பர்.
 
'''இருக்கு வேதத்தின் உபநிடதம்''' :- இருக்கு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் [[ஐதரேய உபநிடதம்]]↑ ஆகும். இது 'ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.
 
==ஆதார நூலகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426800" இருந்து மீள்விக்கப்பட்டது