இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==பரத்துவாசர்==
பிரகசுபதியின் மகன். ரிக்வேதத்தில் 60 மந்திரங்களை செய்தவர். இவர் ஆன்மீக சக்தியை ஆதரிப்பவர் அல்ல. “எங்கள் உடல் பாறையைப் போன்று இருக்கட்டும்! என வேண்டுகிறார் [ரிக்வேதம் 6-75-12]. இவர் ரிக்வேத கால மன்னர்களான திவோதாசு மற்றும் சுதாசு ஆகியவர்களின் புரோகிதர். திவோதாசின் மகன் சுதாசுவின் மூலம் வசிட்டரைக் கொண்டு அசுவமேதயாகத்தை செய்வித்தார். [ஐதரேய பிரமாணம் 8-4-21]. இதுவே அசுவமேதயாகத்தைப் பற்றிய மிகப் பழைய குறிப்பாகும். இவரது மந்திரஙள்மந்திரஙகள் மூலம் அக்காலத்தில் வேள்விகளும், பசு தானமும் அதிக அளவில் செய்யப்பட்டது என்றும் மக்கள் அதிகமான குதிரைகளையும், பசுக்களையும் விரும்பினர் என்றும், மன்னன் திவோதாசு அளித்த சோமபான அரங்கங்களில் தான் கலந்து கொண்டதாக பரத்துவாசர் ரிக்வேதம் 6-16-5 ல் குறிப்பிட்டுள்ளார். மன்னன் திவோதாசு 60,000 அசுரர்களை கொன்றதையும், ‘புரு’ குல மன்னன் புருகுத்சன் அசுரர்களின் எழு கோட்டைகளை நாசமாக்கியதை ரிக்வேதம் 6-20-10 ல் குறிப்பிட்டுள்ளார்.
 
==வாமதேவர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1426849" இருந்து மீள்விக்கப்பட்டது