மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்''' (''Project Madurai'') என்பது [[தமிழ்]] இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். இத்திட்டம் 1998 [[பொங்கல்]] தினத்தன்று தொடங்கப்பட்டது.
 
இத்திட்டத்தின் தலைவராக [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இருக்கும் முனைவர் [[கே. கல்யாணசுந்தரம்]] என்பவரும் துணைத்தலைவராக [[அமெரிக்கா|அமெரிக்காவிலுள்ள]] குமார் மல்லிகார்ஜுன் என்பவ்ரும் உள்ளனர்.
 
மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின்மூலம்திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் [[தகுதரம்|தகுதர]] ([[திஸ்கி]] TSCII) முறையில் வெளிவந்த நூல்கள் பின்ன [[ஒருங்குறி]]யிலும் வெளிவந்தன.
 
== வெளி இணைப்புகள் ==