மகேசுவர மூர்த்தங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
சிவ மூர்த்தங்கள் [[பஞ்சலோகம்|பஞ்சலோக சிற்பங்களாகவும்]], கற்சிலைகளாகவும் வடிவமைக்கப்பெறுகின்றன.
 
==மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்==
 
# [[சோமாஸ்கந்தர்]] - திருவாரூர்
# [[நடராஜர்]] - சிதம்பரம்
# [[ரிஷபாரூடர்]] - வேதாரண்யம்
# [[கல்யாணசுந்தரர்]] - திருமணஞ்சேரி
# [[சந்திரசேகரர்]] - திருப்புகலூர் (திருவாரூர்)
# [[பிட்சாடனர்]] - வழுவூர் (நாகப்பட்டினம்)
# [[காமசம்ஹாரர்]] - குறுக்கை
# [[கால சம்ஹாரர்]] - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
# [[சலந்தராகரர்]] - திருவிற்குடி
# [[திரிபுராந்தகர்]] - திருவதிகை (கடலூர்)
# [[கஜசம்ஹாரர்]] - வழுவூர் (நாகப்பட்டினம்)
# [[வீரபத்திரர்]] - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
# [[தட்சிணாமூர்த்தி]] - ஆலங்குடி (திருவாரூர்)
# [[கிராதகர்]] - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
# [[கங்காளர்]] - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
# [[சக்ரதானர்]] - திருவீழிமிழலை (திருவாரூர்)
# [[கஜமுக அனுக்கிரக மூர்த்தி]] - திருவலஞ்சுழி (திருவாரூர்)
# [[சண்டேச அனுக்கிரகர்]] - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
# [[ஏகபாதமூர்த்தி]] - மதுரை
# [[லிங்கோத்பவர்]] - திருவண்ணாமலை
# [[சுகாசனர்]] - காஞ்சிபுரம்
# [[உமா மகேஸ்வரர்]] - திருவையாறு (தஞ்சாவூர்)
# [[அரியர்த்த மூர்த்தி]] - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
# [[அர்த்தநாரீஸ்வரர்]] - திருச்செங்கோடு (நாமக்கல்)
# [[நீலகண்டர்]] - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
 
 
==மற்றொரு பட்டியல்==
 
# [[அந்தகாரி]]
"https://ta.wikipedia.org/wiki/மகேசுவர_மூர்த்தங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது