இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரமிணைத்தல்
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''ராணி பத்மினி''' என்பவர் சின்ஹாலில் வாழ்ந்த [[கந்தர்வேசன்]] என்ற அரசனின் மகளும், சித்தூரை ஆண்ட [[ராவல் ரட்டல் சிங்கின்சிங்]]கின் மனைவியுமாவார். பேரழகு வாய்ந்தவராக கருதப்படும் இவரை, [[முகமது கில்ஜி]] பார்க்கவிரும்பினார். அதற்காக சித்தூர் மீது படையெடுத்து வந்து ராவல் ரட்டலை மிரட்டினார். தனது மனைவியின் உருவத்தினை நீரில் பிம்பமாக பார்க்க வைத்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர ரட்டல் முடிவெடுத்தார். ஆனால் பத்மினியின் அழகில் மயங்கிய கில்ஜி, முற்றுகையை நிறைவு செய்யாமல் தொடர்ந்து போராடினார். அதனையறிந்து பத்மினி [[ஜோகர்]] என்ற முறைப்படி அந்தப்புற மகளிர்களுடன் தீக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பெறுகிறது. <ref>http://tamil.nativeplanet.com/chittorgarh/attractions/rana-kumbha-palace/</ref>
 
பத்மினி மன்னர் [[ஹுமாயுன்|ஹுமாயுனின்]] சகோதரனாக உதவிகோரி, [[ராக்கி கயிறு]] அனுப்பியதாகவும், ஹூமாயுன் வரும்முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் [[ரக்சா பந்தன்]] என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப்பெறுகிறது. <ref>http://www.kittipull.com/2012/08/blog-post.html</ref><ref>http://www.kalanjiam.com/culture/festivals/raksha-bandhan ரக்ஷா பந்தன் </ref>
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது