கத்ரி கோபால்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
'''கத்ரி கோபால்நாத்''' ([[டிசம்பர் 11]], [[1949]]) தென்னிந்தியாவைச் சேர்ந்த சாக்சஃபோன்சாக்சபோன் இசைக் கலைஞர் ஆவார்.
==ஆரம்ப கால வாழ்க்கை==
வரிசை 6:
 
==தொழில் வாழ்க்கை==
 
==வெளியாகியுள்ள இசைத் தொகுப்புகள்==
 
*அமெரிக்காவைச் சேர்ந்த சாக்சபோன் கலைஞரும் இசையமைப்பாளருமான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் 2005ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்து பணியாற்றினார் கோபால்நாத். இதன் பலனாக 'கின்ஸ்மென்' (Kinsmen) எனும் இசைத் தொகுப்பு வெளியானது.
*[[ஜாஸ்]] [[புல்லாங்குழல்]] இசைக் கலைஞரான ஜேம்சு நியூட்டன் என்பவருடன் இணைந்து 'சதர்ன் பிரதர்ஸ்' (Southern Brothers) எனும் இசைத் தொகுப்பினை கோபால்நாத் வெளியிட்டார்.
*'ஈஸ்ட்-வெஸ்ட்' (East-West) எனும் ஒலி-ஒளி வழங்குதலையும் வெளியிட்டுள்ளார். இந்திய-மேற்கத்திய இசைக் கலப்பினை இத்தொகுப்பில் இவர் செய்துள்ளார். இந்தியாவின் [[தியாகராஜர்]], செருமனியின் [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்|பேத்தோவன்]] போன்றோரின் இசையை உள்ளடக்கிய இந்த இசைத் தொகுப்பு தயாராக 6 மாதங்களானது.
 
==பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும் ==
வரி 27 ⟶ 33:
*ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ அஹோபில மடம்
*ஆசுதான வித்வான், வழங்கியது: ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்
 
==வெளியாகியுள்ள இசைத் தொகுப்புகள்==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கத்ரி_கோபால்நாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது