கத்ரி கோபால்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 11:
*அமெரிக்காவைச் சேர்ந்த சாக்சபோன் கலைஞரும் இசையமைப்பாளருமான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் 2005ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்து பணியாற்றினார் கோபால்நாத். இதன் பலனாக 'கின்ஸ்மென்' (Kinsmen) எனும் இசைத் தொகுப்பு வெளியானது.
*[[ஜாஸ்]] [[புல்லாங்குழல்]] இசைக் கலைஞரான ஜேம்சு நியூட்டன் என்பவருடன் இணைந்து 'சதர்ன் பிரதர்ஸ்' (Southern Brothers) எனும் இசைத் தொகுப்பினை கோபால்நாத் வெளியிட்டார்.
*'ஈஸ்ட்-வெஸ்ட்' (East-West) எனும் ஒலி-ஒளி வழங்குதலையும் வெளியிட்டுள்ளார். இந்திய-மேற்கத்திய இசைக் கலப்பினை இத்தொகுப்பில் இவர் செய்துள்ளார். இந்தியாவின் [[தியாகராஜர்]], செருமனியின் [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்|பேத்தோவன்]] போன்றோரின் இசையை உள்ளடக்கிய இந்த இசைத் தொகுப்பு தயாராக 6 மாதங்களானது.
 
==சிறப்புகள்==
*லண்டன் பிபிசி நடத்தும் ‘உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது. லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இவரின் நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள ‘ஆசியன் மியூசிக் சர்க்கியூட்’ எனும் அமைப்பு புரவலராக இருந்தது.
* பிரபல கருநாடக இசைப் பாடகர் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], கத்ரி கோபால்நாத்தை ‘மெய்யான கருநாடக இசை மேதை’ என பாராட்டியுள்ளார்.
 
==பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/கத்ரி_கோபால்நாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது