நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
== கல்வி ==
இயற்பியலில்நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார். <ref name = "b"> [http://www.neelapadmanabhan.com/interviews.html கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்] </ref> கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் (BSc.) பட்டமும்பட்டம் பெற்றார். <ref name = "b"> [http://www.neelapadmanabhan.com/interviews.html கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்] </ref> பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டமும்பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றவர். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
 
== பணி ==
நீல பத்மநாபன் [[1963]]ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து [[1993]] ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது