வெள்ளால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| color = lightgreen
| பெயர் = சீமை ஆலமரம்வெள்ளால்
| படிமம் = Sycomoros old.jpg
| image_width = 240px
வரிசை 18:
| binomial_authority = <small> [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]</small>
}}
 
'''வெள்ளால்''' (''Ficus benjamina'') ''ஃபைக்கஸ்'' தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது, [[தெற்காசியா]]வையும், [[தென்கிழக்காசியா]]வின் தென் பகுதியிலிருந்து [[ஆஸ்திரேலியா]] வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரான [[பாங்காக்]]கின் அதிகாரபூர்வ மரம் இதுவேயாகும். இயற்கையான நிலைமைகளில் இம்மரம் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. கவர்ச்சியான முறையில் தொங்கிய நிலையில் இருக்கும் சிறு கிளைகளில் 6-13 சமீ நீளம் உள்ள பளபளப்பான இலைகள் காணப்படுகின்றன. இவ்விலைகள் ஏறத்தாள நீள்வளைய வடிவில் அமைந்து கூரான முனையுடன் கூடியவையாக இருக்கின்றன. இதன் சிறிய பழங்கள் சிலவகையான பறவைகளுக்கு உணவாகின்றன.
 
==வளர்ப்பு==
 
வெப்பவலயப் பகுதிகளில் ''வெள்ளால்'', [[பூங்கா]]க்களிலும், சாலையோரங்கள் போன்ற வேறு நகர் சார்ந்த இடங்களிலும், பெரிதாக வளர்ந்து காணப்படுகின்றன. இது பொதுவாக இத்தகைய அழகூட்டும் தாவரமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. [[மித வெப்ப வலயம்|மிதவெப்பப்]] பகுதிகளில் இத் தாவரம் வீட்டில் வளர்ப்பதற்காகப் பெரிதும் விரும்பப்படுகிறது. வளர்வதற்குரிய சாதகமற்ற நிலைமைகளைத் தாங்கிக்கொள்ளும் தன்மையும், அழகிய தோற்றமுமே இதற்குக் காரணமாகும். பிரகாசமான [[சூரிய ஒளி]]யில் இது சிறப்பாக வளரக்கூடியது எனினும், குறிப்பிடத்தக்க அளவில் [[நிழல்|நிழலை]]யும் தாங்கிக் கொள்ளக்கூடியது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது