மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 17:
[[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென்பகுதியில் வாழும் ஒரு [[சாதி|சாதியினர்]] மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் [[கள்ளர்]], மறவர், [[அகமுடையர்]] எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று.
== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, [[ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்]], அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.<ref>அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009[http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1482 விகடன்]*[http://www.koodal.com/news/shownews.asp?id=41498&title=karunanidhi-come-down-heavily-on-ramadoss-news-in-tamil தமிழ்கூடல்]
[http://thatstamil.oneindia.in/news/2009/07/09/tn-karunanidhi-come-down-heavily-on-ramodss.html டட்ஸ் தமிழ்]
[http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11826 நக்கீரன்]
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது