திருச்சூர் வி. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== தொழில் வாழ்க்கை==
சென்னை [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமியில்]] முதல்முறையாக டிசம்பர் 22, 1962ஆம் ஆண்டு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்பேரில் இந்த வாய்ப்பு, இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. சரியாக 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த அகாதெமியின் பெருமைமிகுந்த விருதான [[சங்கீத கலாநிதி விருது]], சனவரி 1, 2013 அன்று வழங்கப்படுகிறதுவழங்கப்பட்டது.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சூர்_வி._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது