வெற்றிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல இடங்களில் இருந்ததால் நீக்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 15:
|}}
'''வெற்றிலை''' ஒரு மருத்துவ [[மூலிகை|மூலிகையாகும்]]. இது [[மலேசியா]]வில் தோன்றியதாகும். இச்செடி [[இந்தியா]], [[இந்தோனேசியா]] ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. [[வயிற்று]]க் கோளாறு நீக்க, [[கோழை]] இளக, [[ஜீரண சக்தி]] அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
[[Image:Piper betle plant.jpg|thumb|left|வெற்றிலைச்செடி]]
 
==கும்பகோணம் வெற்றிலை ==
வரி 24 ⟶ 23:
* மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்
* தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயண் படுத்துகிறார்கள்
[[File:Betel Plant.JPG|thumb|வெற்றிலை தோட்டம்]]
 
==வெற்றிலையில் உள்ள சத்துக்கள்==
வரி 55 ⟶ 53:
#· புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
#· வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
 
==படத்தொகுப்பு==
<gallery>
[[Image:Piper betle plant.jpg|thumb|left|வெற்றிலைச்செடி]]
[[File:Betel Plant.JPG|thumb|வெற்றிலை தோட்டம்]]
</gallery>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெற்றிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது