வெற்றிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎படத்தொகுப்பு: படமிணைப்பு
*விரிவாக்கம்*
வரிசை 15:
|}}
'''வெற்றிலை''' ஒரு மருத்துவ [[மூலிகை|மூலிகையாகும்]]. இது [[மலேசியா]]வில் தோன்றியதாகும். இச்செடி [[இந்தியா]], [[இந்தோனேசியா]] ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. [[வயிற்று]]க் கோளாறு நீக்க, [[கோழை]] இளக, [[ஜீரண சக்தி]] அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
 
பொதுவாக வெற்றிலையுடன் [[பாக்கு]] ([[:en:Areca nut]]) சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.
 
==கும்பகோணம் வெற்றிலை ==
"https://ta.wikipedia.org/wiki/வெற்றிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது