வத்திக்கான் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
 
'''வத்திக்கான் நகர்''' (தமிழக வழக்கு:'''வாட்டிகன் நகர்''') (''Vatican City'') [[இத்தாலி]] நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு சுதந்திர (தன்னாட்சி/இறையாண்மை) நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டயார் (எக்டேர்), (108.7 [[ஏக்கர்]]) மட்டுமேயான ஒரு சிறிய நாடாகும். உலகின் மிகச் சிறிய நாடும் இதுவே. இதன் தலைவர் [[திருத்தந்தை]]யாவார். இவர் '''போப்பாண்டவர்''', '''பாப்பரசர்''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். வத்திக்கான் நகரத்தில் பாப்பரசரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் '''திருத்தூது (அப்போஸ்தலிக்க)[[திருத்தூதரக அரண்மனை]]''' என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் சமய மற்றும் முகாமைத்துவதலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.
 
{{Infobox World Heritage Site
"https://ta.wikipedia.org/wiki/வத்திக்கான்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது