நுண்ணறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி மனித மனம் என்பது நம் எண்ணப்பெட்டக உள் உணர்வின் ஓட்ட வேகமே.
வரிசை 1:
{{Commonscat|Intelligence}}
 
'''நுண்ணறிவு''' (Intelligence) என்பது,ஒரு குறிப்பிட்ட செயலின்பால் நாம் காட்டும், திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், [[பண்பியல்|பண்பியலாகச்]] சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், [[கற்றல்]] போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய [[மனம்]] சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த,ஆக்கத்திறன் படைக்கும்,மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது நம் பரந்த எண்ணப்பெட்டகத்தின் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி பாயும் கருத்து குவியலே;இந்நிலை நமது உடலின் உள்,வெளி மாறுபாடுகளை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், [[உளவியலாளர்]]கள், இதனை, [[ஆக்கத்திறன்]], [[ஆளுமை]], அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவேஒன்றாக கருத தேவை கருதுகிறார்கள்இல்லை.
 
[[பகுப்பு:உளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது