"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
படிமம்:Tea factory.JPG|<small>[[இலங்கை]]யில், [[நுவரெலியா]] மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்சாலை</small>
படிமம்:Tea withering.JPG|<small>தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பறித்து, சேகரித்து கொண்டு வரப்பட்ட தேயிலை அரைக்கப்படுவதற்கு முன்னர் வாடவிடப்படும் இடம்</small>
படிமம்:P1030582Tea Rolling.JPG|<small>தொழிற்சாலையினுள் வாடவிடப்பட்ட தேயிலையை அரைக்கும் இயந்திரம்</small>
படிமம்:P1030595Tea Fermentation.JPG|<small>தொழிற்சாலையினுள் அரைக்கப்பட்ட தேயிலை [[நொதிப்பு|நொதிக்க]] விடப்படும் படுக்கை</small>
படிமம்:P1030604Tea drying process1.JPG|<small>தொழிற்சாலையினுள் அரைத்து, நொதிக்க விடப்பட்ட தேயிலை உலர்த்தப்படுவதற்காக கூடிய வெப்பநிலை கொடுக்கும் இயந்திரம்.</small>
படிமம்:P1030607Tea drying process2.JPG|<small>தொழிற்சாலையினுள் தூளாக்கப்பட்ட தேயிலையை உலர்த்தும் இயந்திரம்</small>
படிமம்:P1030609.JPG|<small>தொழிற்சாலையினுள் அரைத்து, உலர்த்தப்பட்ட தேயிலையை தரம்பிரிக்கும் இயந்திரம்</small>
படிமம்:P1030608.JPG|<small>தொழிற்சாலையினுள் தரம்பிரித்தபின் பொதி செய்யப்படுவதற்குத் தயாராக பெட்டிகளில் இடப்பட்டிருக்கும் தேயிலை.</small>
23,827

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1428459" இருந்து மீள்விக்கப்பட்டது