சந்திர குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சந்திர குலம்''' அல்லது '''சந்திர வம்சம்'''என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான [[திருமால்]] சந்திர குலத்தில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணராக]] அவதாரம் எடுத்ததாக [[புராணங்கள்]] கூறுகின்றன. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>
 
==சந்திர குல தோற்றம்==
வரிசை 10:
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.
==அடிக்குறிப்பு==
==மேற்கோள்==
{{Reflist}}
:[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது