யங்கின் மட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
"'''யங்கின் மட்டு''', '''இழுவைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 2:
 
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்தானிய விஞ்ஞானியான தோமசு யங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. எவ்வாறாயினும், இவ் எண்ணக்கரு 1727லேயே [[லியோனார்டு ஆய்லர்|லியனாட் ஒயிலர்]] என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆரம்பப் பரிசோதனைகள் இத்தாலிய விஞ்ஞானியான [[ஜோர்தானோ ரிக்கார்டி]]யினால் 1782ல் மேற்கொள்ளப்பட்டன.<ref>''The Rational Mechanics of Flexible or Elastic Bodies, 1638–1788'': Introduction to Leonhardi Euleri Opera Omnia, vol. X and XI, Seriei Secundae. Orell Fussli.</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இயற்பியல் கணியங்கள்]]
 
[[en:Young's modulus]]
3,811

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1428667" இருந்து மீள்விக்கப்பட்டது