"நைமிசாரண்யம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== தல வரலாறு ==
 
இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் அலகநந்தாகோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது<ref>{{cite book|title=Four reports made during the years, 1862-63-64-65, Volume 1|first=Sir Alexander|last= Cunningham}}</ref>. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.<ref name="108 திவ்ய தேசம்"/>
 
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து
 
இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது.
இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.<ref>{{cite book|title=Araiyar Sevai: Theatre Expression in Sri-Vaishnava Worship|last=Bharati|first=Srirama|year=1999|page=132|publisher=Bharatiya Vidya Bhavan|isbn=9788172761417|page=132}}</ref><ref>{{cite web|title=Naimisaranya |url=http://www.templenet.com/Tamilnadu/df066.html|publisher=templenet.com|accessdate=2013-05-26}}</ref> சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.
 
சுகப்பிரும்மஇங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.<ref name="Ayyar">{{Cite book |last=Ayyar |first=P. V. Jagadisa |title=South Indian shrines: illustrated |year=1991 |publisher=Asian Educational Services |location=New Delhi |isbn=81-206-0151-3|url=http://books.google.com/books?id=NLSGFW1uZboC&pg=PA540&dq=Naimisaranyam&hl=en&sa=X&ei=5JWiUcaeOJT68QTu-oD4DQ&ved=0CEgQ6AEwBA#v=onepage&q=Naimisaranyam&f=false|page=540}}</ref> இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர். இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
* {{cite book|title=The Spectrum of the Sacred :Essays on the Religious Traditions of India|url=http://books.google.com/books?id=HazzvPDMgz8C&pg=PA131&dq=The+Spectrum+of+the+Sacred+naimisaranya&hl=en&sa=X&ei=hJ-iUd7ABZCK9QTo0oGACw&ved=0CC8Q6AEwAA#v=onepage&q=The%20Spectrum%20of%20the%20Sacred%20naimisaranya&f=false|last=Saraswati|first=Baidyanath|publisher=Concept Publishing Company|year=1984|ref=Saraswati}}
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1428853" இருந்து மீள்விக்கப்பட்டது