பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். [[கடல்]] கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
 
{{விஷ்ணுவின் அவதாரங்கள்}}
{{திருமால்}}
 
{{இராமாயணம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது