டி. எம். சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[ஜெமினி கணேசன்|ஜெமினி]], [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன்]], [[முத்துராமன்]],[[எஸ். எஸ். ராஜேந்திரன்]] மற்றும் [[நாகேஷ்]] உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னனி திரைப்பட நட்சத்திரங்களான [[ரஜினிகாந்த்]] மற்றும் [[கமல்ஹாசன்]] ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.

2010ல் [[கோவை]]யில் நடந்த [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு |உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக]] உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்.

<ref>[http://dinamani.com/latest_news/2013/05/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8/article1605574.ece பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் தினமணி 25 May 2013]</ref>
 
== நடிகர் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._எம்._சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது