சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 15:
| motive =
}}-->
'''சமணர் கழுவேற்றயது''' அல்லது '''சமணர் கழுவேறியது''' <ref>எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்</ref> <ref>தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754</ref> என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் மதுரை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞான சம்மந்தர்|திருஞான சம்மந்தரிடம்]] வாதத்தில் தோற்று கழுவேறிய நிகழ்வாகும். <ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref> [[பெரியபுராணம்]] நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக இந்த சமணர் கழுவேறியது தொடர்பான நிகழ்வினை அறிய முடிகிறது. அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது. இந்த எண்ணாயிரம் என்பது சமணர்களின் எண்ணிக்கையை குறிப்பதா அல்லது, எண்ணாயிரம் என்ற குழுவினைக் குறிப்பதா என்பதில் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன.<ref>http://www.jeyamohan.in/?p=23008</ref>இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
 
திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த 8000 சமணர்களை மதுரை அருகே உள்ள [[சாமணத்தம்]] என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது