"உக்கிரப் பெருவழுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,483 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{பாண்டியர் வரலாறு}}
'''பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி''' சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
;வெற்றி
[[ஐயூர் மூலங்கிழார்]] என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.<ref> புறநானூறு 21</ref> [[கானப்பேரெயில்]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம்.
;நட்பு
இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் [[சேரமான் மாரிவெண்கோ]], [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த [[ஔவையார்]] இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 367</ref>
;கடைச்சங்க காலக் கடைசி அரசன்
[[இறையனார் களவியல்]] உரையில் இவன் [[சங்கம் - முச்சங்கம்|காய்சின வழுதி]] என்னும் பெயருடன் கடைச்சங்க காலக் கடைசி அரசன் எனக் காட்டப்படுகிறான்.
;சினப்போர் வழுதி
;வழுதி என்னும் பெயர் கொண்ட பாண்டியர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர். <br />
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும்:
# வழுதி – [[கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி]] - 3
# வழுதி – [[கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி]] - 21
# வழுதி – [[பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி|கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி]] – 51, 52,
# வழுதி – [[பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி]] – 12, 15, 9, 6, 64,
==கருத்துகள்==
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கைமார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப்பேரெயில்|கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
{{cquote|
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1429165" இருந்து மீள்விக்கப்பட்டது