சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
all non jain sources always refer to this as tradition/legend/story.
No edit summary
வரிசை 15:
| motive =
}}-->
'''சமணர் கழுவேற்றம்''' அல்லது '''சமணர் கழுவேறியது''' <ref>எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்</ref> <ref>தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754</ref> என்பது [[நின்றசீர்நெடுமாறன்]] எனும் மன்னன் மதுரை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரிடம்]] வாதத்தில் தோற்று கழுவேறிய நிகழ்வாகும். திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள [[சாமணத்தம்]] என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
<ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது