பஞ்சரங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
பெருமாளின் [[108 திவ்ய தேசங்கள்|108 திருப்பதிகளுள்]] (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்களில் ''சதுர்த்தரங்கம்'' என்று சொல்லப்படும் [[கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்|சாரங்கபாணி கோவில்]], காவிரி நதி - காவிரி, [[அரசலாறு]] என்று - இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார். எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார் இத்தலத்தில் பெருமாளை ஏழு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்கள்]] மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். <ref>[http://temple.dinamalar.com/New.php?id=644 அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்]</ref>
 
== பஞ்சரங்கம் பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர் (தமிழ்நாடு)==
 
[[File:Parimala Ranganathar Temple.jpg|thumb|right|பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், ([[மயிலாடுதுறை]])]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சரங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது