அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
அன்பு என்பது வலிமையான பாசத்தையும் நெருக்கமான தொடர்பையும் காட்டுகின்ற ஓர் உணர்ச்சியை குறிக்கிறது. இவை மட்டுமல்லாமல் பிறர்மீது ஒருவர் காட்டும் இரக்கம், கனிவு மற்றும் பரிதாபம் போன்ற உணர்வுகளையும் இது குறிக்கிறது. அன்பு என்பது தன்மீதும் பிற மனிதர்கள்மீதும் விலங்குகல்மீதும் காட்டும் பரிவு மற்றும் இரக்கத்தை காட்டவும் பயன்படலாம்.
 
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது [[பெற்றோர்]], [[மனைவி]], [[பிள்ளை]]கள், பிற [[உறவினர்]], [[நண்பர்]]கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் [[நீதி நூல்]]கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.அன்புக்கு இலக்கணம் கணகேஷ்வரன் ராமு
 
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது