காட்டுயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வு உள்ளிட்ட பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாக தெரிவித்துள்ளன. தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இலக்கியமும் காட்டுயிர்களில் இருந்து பண்டைய மனிதனைப் பிரிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.
 
== உணவு, செல்லப்பிராணிகள்செல்லப்பிராணி, பாரம்பரிய மருந்துகள் ==
 
[[கற்காலம்|கற்கால]] மக்களும், வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த மக்களும், உணவுக்காக தாவரம், விலங்கு ஆகிய இரண்டு வகைக் காட்டுயிர்களையும் சார்ந்திருந்தனர் என [[மானுடவியல்]] அறிஞர்கள் நம்புகின்றனர். உண்மையில், சில இனங்கள் முந்தைய மனிதர்கள் வேட்டையாடியதாலேயே அழிந்திருக்கலாம். இன்றும் உலகின் சில பகுதிகளில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் அல்லது காட்டுயிர்களைச் சேகரித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்க உணவு ஆதாரமாக இருக்கின்றன. மற்றப் பகுதிகளில் வேட்டையாடுதல் மற்றும் வணிக அடிப்படையில் அமையாத மீன்பிடித்தல் போன்றவை விளையாட்டாக அல்லது [[பொழுதுபோக்கு|பொழுதுபோக்காக]] பார்க்கப்படுகின்றன. இதன் ஒருபக்க நன்மையாக பெரும்பாலும் உண்ணத்தக்க மாமிசமும் கிடைக்கிறது. வேட்டை மூலம் கிடைக்காத, விளையாட்டாகக் கிடைக்கும் காட்டுயிர் இறைச்சி ''புதர் இறைச்சி'' என அறியப்படுகின்றன. கிழக்காசியாவில் பாரம்பரிய உணவு ஆதாரமாக வன உலக உயிரிகளின் தேவை அதிகரித்துவருகிறது. பாலுணர்ச்சி ஊக்கிப் பண்புடையவையாக நம்பப்படுவதால் [[சுறா]] மீன்கள், உயர்விலங்குகள், எறும்புண்ணிகள் மற்றும் இதர விலங்குகள் அழிந்து வருகின்றன.
வரிசை 14:
காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்பு அறிக்கையின்படி, 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 900 தோலுரிக்கப்பட்ட மற்றும் "சமைப்பதற்குத் தயாராய் இருக்கும்" ஆந்தைகள் மற்றும் மற்ற பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் இனங்கள் மலேசியாவில் உள்ள காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விலங்குகள் சீனாவில் உள்ள வன மாமிச உணவகங்களில் விற்பதற்காக கொண்டு செல்லப்பட இருந்ததாக நம்பப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை வர்த்தகத்திற்கு தடைசெய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் அமைப்பான ''சீட்சில்'' (CITES, ''வனப் பிரதேச விலங்குகள் மற்றும் தாவரவளங்களின் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்'') பட்டியலிடப்பட்டவை ஆகும்.
 
"''"மலேசியா பிரமிக்கத்தக்க காட்டுயிரின் பரந்தகன்ற வரிசைகளைக் கொண்ட இல்லமாக இருக்கிறது. எனினும், சட்ட விரோதமான வேட்டை மற்றும் வர்த்தக மனப்பான்மை மலேசியாவின் இயற்கை பன்முகத்தன்மைக்கு மிரட்டல் விடுப்பதாக இருக்கின்றன"''" என்று காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்புக்கான அறிக்கையின் இணை-எழுத்தாளர் கிரிஸ் எஸ். ஷெப்பர்ட் கூறினார்.<ref>{{cite web|url=http://www.traffic.org/home/2008/11/12/huge-haul-of-dead-owls-and-live-lizards-in-peninsular-malays.html|title=Huge haul of dead owls and live lizards in Peninsular Malaysia|last=Shepherd|first=Chris R.|coauthors=Thomas, Richard|date=12 November 2008|publisher=Traffic|accessdate=14 July 2012}}</ref>
 
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரியல் வல்லுநர் மற்றும் எழுத்தாளர் முனைவர் சேல்லி நெய்டலால் (Sally Kneidel) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமேசான் ஆற்றின் நெடுகிலும் முறையற்ற சந்தைகளில் பல்வேறு காட்டுயிர் இனங்கள் விற்பனை செய்யபடுவதாக ஆவணப்படுத்தியிருந்தார். காட்டில்- பிடிக்கப்பட்ட மார்மோசெட்டுகள்மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குகள் மிகவும் குறைந்த விலையாக $1.60 க்கு60க்கு (5 பெருவிய நாணயங்கள்) விற்கப்பட்டதும்,விற்கப்பட்டது.<ref>[http://veggierevolution.blogspot.com/2008/10/monkeys-and-parrots-pouring-from-jungle.html Veggie Revolution: Monkeys and parrots pouring from the jungle]{{Self-published அதில்inline|date=July இருந்தது2010}}</ref> சிற்றினப் பாலூட்டி, கொறிக்கும் சிறிய விலங்குகள், ஆமைகள், ஆமை முட்டைகள், மலைப் பாம்புகள், எறுப்புண்ணிகள் மற்றும் பல அமேசான் பகுதியிலுள்ள இனங்கள் முதன்மையாக உணவுக்காக விற்கப்படுகின்றன. குரங்குகள் மற்றும் கிளிகள் போன்ற மற்ற இனங்கள் இந்த முறையற்ற சந்தைகளில் செல்லப்பிராணிகள் வர்த்தகத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. இவை பொதுவாக அமெரிக்காவிற்குள் கடத்திவரப்படுகின்றன. இன்னும் மற்ற அமேசான் காட்டுயிர் இனங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும் பாரம்பரிய மருந்துகளில் பிரபலமான பகுதிப்பொருட்களாக இருக்கின்றன. விலங்குப் பகுதிகளின் மருத்துவ மதிப்பு பெருமளவு மூடநம்பிக்கை சார்ந்ததாக இருப்பது இதற்கான காரணமாகும்.
 
== மதம் ==
"https://ta.wikipedia.org/wiki/காட்டுயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது