உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
# வழுதி – [[பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி]] – 12, 15, 9, 6, 64,
==கருத்துகள்==
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான்என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கைமார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப்பேரெயில்|கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
{{cquote|
''வாழச்செய்த நல்வினை அல்லது''<br>
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது