கமலா (இராகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:11, 26 மே 2007 இல் நிலவும் திருத்தம்

  • இது 23வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கௌரிமனோகரியின் ஜன்ய இராகம் ஆகும்.


  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_(இராகம்)&oldid=142988" இலிருந்து மீள்விக்கப்பட்டது