முசிறி (திருச்சி மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Musiri
வரிசை 44:
உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
 
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும்.. இக்கோவிலானது [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும். மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முசிறி_(திருச்சி_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது