வீணை குப்பய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
குப்பய்யர் 1798ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் பிறந்தார். இவரின் தந்தை 'வீணை சாம்பமூர்த்தி' என்பவராவார். வீணை வாசிப்பதில் வல்லவரான தனது தந்தையிடம் வீணை வாசிக்கவும், இசையையும் கற்றார் குப்பய்யர். தெலுங்கு, சமக்கிருத மொழிகளையும் கற்றார். தியாகராஜரிடம் மாணவராகச் சேர்ந்து கிருதிகளை கற்றார். தியாகராஜர் ஒருமுறை குப்பய்யரின் இல்லத்திற்கு வந்திருக்கிறார். இந்த வருகையை நினைவுகொள்ளும் விதமாக தனது 3 மகன்களில் ஒருவருக்கு 'தியாகராஜர்' எனப் பெயரிட்டார் குப்பய்யர். இந்தக் குழந்தையே பின்னாளில் ‘திருவொற்றியூர் தியாகையர்’ என்றழைக்கப்பட்டது. குப்பய்யர் 1860ஆம் ஆண்டு தனது 62ஆம் வயதில் காலமானார்.
 
==இசைப்பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/வீணை_குப்பய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது