பெருக்க மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 15:
|subdivision = See [[#Species|Species section]]
}}
பெருக்க மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன.அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குமடகசுகருக்குச் சொந்தமானது,. மற்றொன்று ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் என்னொன்றுஇன்னொன்று ஆசுதிரேலியாவுக்கு சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது.
 
==நீர் சேமிப்பு==
 
பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது. இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.
{{மேற்கோள்}}
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பெருக்க_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது