மீயொளிர் விண்மீன் வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Keplers supernova.jpg|300px|thumb| [[SN 1604]] மீஒளிர் விண்மீன் வெடிப்பின் எச்சம்.]]
[[படிமம்:Crab Nebula.jpg|thumb|[[SN 1054|1054 மீஒளிர் விண்மீன் வெடிப்பு]].]]
'''
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் [[நொதுமி விண்மீன்|நொதுமி விண்மீனாகவோ]] அல்லது [[கருங்குழி]]யாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.
|