வால்மீகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
படமிணைத்தல்
வரிசை 1:
[[File:Valmiki Ramayana.jpg|thumb|250px|வால்மீகி]]
 
'''வால்மீகி''' அல்லது '''வால்மீகி முனிவர்''' என்பவர் [[இந்தியா]]வின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, [[இராமாயணம்]] எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை [[சமஸ்கிருதம்|வட மொழி]]யில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வால்மீகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது