மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎இந்திய விடுதலைப் போராட்டத்தில்: உப்பு சத்தியாகிரகம் விரிவு
வரிசை 22:
===இந்திய விடுதலைப் போராட்டத்தில்===
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, [[கோபாலகிருஷ்ண கோகுலே]], [[ரவீந்திரநாத் தாகூர்]] போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி [[இந்திய தேசிய காங்கிரஸ்]] இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
 
[[படிமம்:Marche sel.jpg|thumb|right|உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)]]
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் [[சுதேசி]] போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
 
[[படிமம்:Marche sel.jpg|thumb|right|உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)]]
1930ல் ஆங்கிலேய அரசால் விதிக்கப்பட்ட உப்பு வரியை எதிர்த்து இவர் மேற்கொண்ட [[உப்பு சத்தியாகிரகம்|உப்பு சத்தியாகிரகத்தில்]] நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறை சென்றனர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமானதாகும். 1942ல் நடைபெற்ற ''[[வெள்ளையனே வெளியேறு]]'' போராட்டத்தில் இவர் பெரும் பங்கு வகித்தார்.
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் [[உப்பு|உப்புக்கு]] வரி விதித்து. மேலும், இந்தயாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி 2 மார்ச் 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் [[அகமதாபாத்|கமதாபாத்திலிருந்து]] [[குஜராத்]] கடலோரத்தில் இருந்த [[தண்டி]] நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. [[உப்பு சத்தியாகிரகம்]] என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற ''[[வெள்ளையனே வெளியேறு]]'' போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
 
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]]யை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது