சைவத் திருமுறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
→திருமுறைத் தொகுப்பு: *உரை திருத்தம்* |
||
வரிசை 6:
==திருமுறைத் தொகுப்பு==
10ம் நூற்றாண்டில் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] ஆட்சியின்போது, [[சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, [[நம்பியாண்டார் நம்பி]] என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
[[திருமுறைகள்]] பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. [[சிவாலயங்கள்|சைவக் கோயில்களிலும்]], [[சைவர்கள்]] வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
இவை ''பன்னிரு திருமுறைகள்'' எனும் அழைக்கப்பட்டன.
==பன்னிரு திருமுறைகளின் பட்டியல்==
|