துச்சலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''துச்சலை''' என்பவர் [[திருதராஷ்டிரன்]] [[காந்தாரி]] தம்பதிகளுக்குப் பிறந்த மகளாவார். இத்தம்பதிகளுக்கு பிறந்த ஒரே பெண் இவர்,. மற்றவர்கள் நூறு ஆண் மகன்களாவர். அந்நூறுபேரும் கௌரவர் என்று அழைக்கப்பெறுகின்றனர்.
'''துச்சலை''' - இவள் மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. துரியோதனின் சகோதரி. இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.
 
==காண்க==
* [[கௌரவர்]]
* [[பாரத யுத்தம்]]
 
==ஆதாரம்==
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/துச்சலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது