திருப்பாச்சேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
[[File:Thirupatchiaruval.jpg|thumb]]
இங்குள்ள மக்கள் [[அரிவாள்]] செய்யும் தொழிலை தங்களின் முன்னோர் கடைபிடித்ததை தங்களும் பின்பற்றி வருகின்றனர்.<ref>[http://dinamani.com/tamilnadu/2013/05/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1610419.ece திருப்பாச்சேத்தி வீச்சரிவாளுக்கு தடை தினமணி 29 May 2013]</ref> சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின்போது இந்த கிராமத்தில் இருந்துதான் ஆயுதங்கள் செய்யப்பட்டுள்ளது. [[மருது பாண்டியர்]]கள் சிவகங்கையை ஆண்ட போது வெள்ளையர்களை எதிர்க்க வேண்டி, திருப்பாச்சேத்தி பகுதியில் உள்ள [[கொல்லர்]]கள் மூலம் நீண்ட வீச்சு அரிவாள்களும், வெட்டுக்கத்திகள், நீண்ட ஈட்டிகள் மற்றும் கேடயங்கள் தயாரிக்கப்பட்டது. பின்னர் புகழ் பெற்ற, ஒன்றை அடிக்கும் மேலான வீச்சரிவாள்கள் தயாரிக்கப்பட்டது. இத்தொழில் திருப்பாச்சேத்தியிலும் அதன் சுற்றுப்புற இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மற்றும்[[திருப்புவனம்]] பகுதிகளிலும் செய்யப்படுகிறது. 15 அடி நீளமுள்ள வீச்சரிவாள்களும் [[கருப்பசாமி]] கோவில்களுக்கு
நேர்த்தி கடன் செய்யும் பக்தர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள்களுக்கு [[''திருப்பாச்சி(திரைப்படம்)|திருப்பாச்சி]] அரிவாள்'' என்றும் அழைப்பர். சில ஆண்டுகளாக அந்த தொழிலை பலரும் புறக்கணித்து விவசாயம் தங்களின் தொழிலாக மாற்றி உள்ளனர். மேலும் ஒன்றை அடிக்கு மேல் அரிவாள்கள் தயாரிக்ககூடாது என்ற காவல்துறை ஆணை காரணமாக, அரிவாள் தயாரிக்கும் தொழிலுக்கு சுணக்கம் ஏற்பட்டு, தொழிலாளிகள் வறுமையில் உள்ளனர். இப்போது உள்ள சமுதாய மாணவர்கள் அதிகபடியான மாணவர்கள் அரசு வேலைக்கும் செல்கின்றனர்.
 
இங்கு மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து காளையார் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் சுரங்க பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாச்சேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது