பரணி (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 8:
இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு [[தமிழ்|தமிழி]]லும் [[வடமொழி]]யிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
 
'''பரணி மும்மீன் அடுப்புப் போல''',
 
'''திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்'''.
 
பொருள்: ''மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும்போது கடகராசி உதித்து நான்கு நாழிகையாகியிருக்கும்.''
"https://ta.wikipedia.org/wiki/பரணி_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது