"மேற்குலக மெய்யியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

466 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மேற்குலக மெய்யியல்''' என்பது [[மேற்குலகம்|மேற்குலகத்தின்]] [[மெய்யியல்]] சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை [[இந்திய மெய்யியல்|இந்திய]], [[சீன மெய்யியல்|சீன]], முதற்குடிமக்கள், [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய]] மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு [[சட்டம்|சட்ட]], [[அரசியல்]], சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான [[கிரேக்க மெய்யியல்|கிரேக்க மெய்யியலுடன்]] தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1430915" இருந்து மீள்விக்கப்பட்டது