44,519
தொகுப்புகள்
==மேற்குலக மெய்யியலின் துணைத் துறைகள்==
மேற்குலக மெய்யியலாளர்கள், பல பிரிவுகளாக அல்லது சிந்தனைக் குழுக்களாகப் பிரிந்து இருப்பதைக் காணலாம். மெய்யியல் துறையின் வெவ்வேறு பகுதிகள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதனாலும், கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகளினாலும் இப்பிரிவுகள் உருவாகின்றன. பழங்காலத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது, [[ஏரணம்]], [[நெறிமுறை]], இயற்பியல் என்பவற்றைக் கையாளும் [[உறுதிப்பாட்டியல்]] (அல்லது "நடுநிலைக் கோட்பாடு") எனப்படும் மெய்யியல் பிரிவு. இது உலகின் இயல்பை அறிந்துகொள்வதற்கான ஒரு துறையாகக் கருதப்பட்டதுடன், [[மீவியற்பியல்]], இயற்கை அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கியும் இருந்தது. தற்கால மெய்யியல், பொதுவாக, மீவியற்பியல் (அல்லது "நுண்பொருளியல்"), [[அறிவாய்வியல்]],
==குறிப்புகள்==
{{reflist}}
[[பகுப்பு:மேற்குலக மெய்யியல்]]
|