சி. சு. செல்லப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
==வெளியிட்ட நூல்கள்==
சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
அவர் தமது முதிய வயதில், [[ந. பிச்சமூர்த்தி]] கதையைப் பற்றிய கருத்து, பி.எஸ்.இராமையாவின் கதைக்களம்... எண்ணூறு ஆயிரம் பக்ககங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார்.
 
=== சிறுகதைத் தொகுதிகள் ===
சிறுகதை, குறுநாவல், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாடகம், இறுதி நாள்களில் வெளியான "சுதந்திர தாகம்" நூல், நிறைவாக "பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி" கட்டுரை உள்பட 29 நூல்கள் எழுதிய சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.
# சரஸாவின் பொம்மை
# மணல் வீடு
# சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்
 
=== குறும் புதினம் ===
[[படிமம்:Vaadivaasal.jpg|thumbnail]]
# வாடி வாசல்
 
=== புதினம் ===
# ஜீவனாம்சம்
# சுதந்திர தாகம்
 
=== நாடகம் ===
# முறைப்பெண்
 
=== கவிதைத் தொகுதி ===
# மாற்று இதயம்
 
=== குறுங்காப்பியம் ===
# இன்று நீ இருந்தால்
 
=== திறனாய்வு ===
# [[ந. பிச்சமூர்த்தி]] கதையைப் பற்றிய கருத்து
# பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி
# எனது சிறுகதைகள்
# இலக்கியத் திறனாய்வு
# மணிக்கொடி எழுத்தாளர்கள்
 
== மறைவு ==
சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சி._சு._செல்லப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது