ரெக்ஸ் (இயந்திர மனிதன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Parvathisriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Stub}}
'''ரெக்ஸ்''' (Rex)என்பது செயற்கை உடலுறுப்பு அமைப்பியல், மரபு வழிப்பண்பியல் இரண்டையும் இணைத்து உருவாக்கிய மனிதனுமல்லாத மனித இயந்திரமுமல்லாத சைபர்க் (Cyberg) எனும் வகையைச் சேர்ந்த ஒரு மனித இயந்திரம் ஆகும். இலண்டனிலுள்ள சமூக உளவியலாளர் மருத்துவர் [[பெர்டாய்ட் மேயர்]], [[ரிச்சர்டு வாக்கர்]], [[மேத்யூ காடென்]] ஆகியோர் கூட்டு முயற்சியால் புறச்சட்டக அமைப்பில் 6 அடி உயரமுள்ள இவ்வியந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர். மின்கலத்தில் இயங்கும் இதயம், மனிதனின் சாதாரண இயக்க அளவில் ஒரு டிகிரி குறைவான அசைவைக் கொண்ட [[கை]]கள், [[கண்]]கள், [[காது]]கள், நெகிழியாலான [[குருதி]], எடையைத் தாங்கும் வகையில் [[கால்]]கள், [[உணவுக்குழல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[சிறுநீரகம்]] என ஒவ்வொன்றும் உலகிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர் பெர்ட்ராய்ட் மேயரின் முக வடிவமைப்பைக் கொண்டு இதன் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க 10 இலட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது. இது தற்போது [[இலண்டன் அறிவியல் அருங்காட்சியகம்|இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில்]] பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ரெக்ஸ்_(இயந்திர_மனிதன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது