கர்ட் வானெகெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
பக்கத்தை 'Hey mother whore burma geys. Listen we come and kill all of you .after syria war you kill Muslims ...' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
Hey mother whore burma geys. Listen we come and kill all of you .after syria war you kill Muslims ? Don't worry we will find you too pagan slums
{{Infobox Writer
|name =கர்ட் வானெகெட்
|image = Kurt Vonnegut at CWRU.jpg
|imagesize = 170x256
|caption = 2004ல் வானெகெட்
|birthname = கர்ட் வானெகெட், இளையவர்
|birthdate = {{birth date|1922|11|11|mf=y}}
|birthplace = [[இண்டியானாபோலிஸ்]], [[இண்டியானா]], [[அமெரிக்கா]]
|deathdate = {{death date and age|2007|4|11|1922|11|11|mf=y}}
|deathplace = [[நியூ யார்க் நகரம்]], <br />அமெரிக்கா
|occupation = எழுத்தாளர்
|nationality = அமெரிக்கர்
|period = 1949–2005
|genre = [[அங்கதம்]]<br />[[இருண்ட நகைச்சுவை]]<br />[[அறிபுனை]]
|subject =
|movement =
|influences = [[லூயி-ஃபெர்டினாண்ட் சீலைன்]], [[ஜோசப் ஹெல்லர்]], [[வில்லியம் மார்ச்]], [[மார்க் ட்வைன்]], [[ஜார்ஜ் ஆர்வெல்]], [[யுஜீன் வி. டெப்ஸ்]], [[பவர்ஸ் ஹாப்குட்]], [[ஜார்ஜ் பெர்னாட் ஷா]], [[ஜேம்ஸ் தர்பர்]], [[ஜேம்ஸ் ஜாய்ஸ்]]
|influenced = [[டக்ளஸ் ஆடம்ஸ்]],<ref>{{cite web|url=http://www.darkermatter.com/issue1/douglas_adams.php |title=Douglas Adams Dark Matter Interview |publisher=Darkermatter.com |date= |accessdate=2010-03-13}}</ref> [[பில் பிரைசன்]], [[பவுல் ஆஸ்டர்]], [[மிட்ச் பெர்மன்]], [[டி. கொரகெஸ்சான் பாய்லே]], [[ஹோனென் வாஸ்குவேஸ்]], [[லூயி சாச்சார்]], [[ஜர்ஜ் சாண்டர்ஸ்]], [[ஹரூகி முரகாமி]], [[கார்ல்டன் மெல்லிக்]], [[குலா ஷேக்கர்]], [[கிரிஸ் பாச்செல்டெர்]], [[ஜேம்ஸ் ரிவேரா]], [[ஜான் இரிவிங்]], [[ஆகா மோர்கிலாட்சே]]
| website = http://vonnegut.com/
}}
 
'''கர்ட் வானெகெட்''' (Kurt Vonnegut; நவம்பர் 11, 1922&nbsp;– ஏப்ரல் 11, 2007) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டில்]] பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய [[அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர். இவரது படைப்புகளில் [[அங்கதம்]], [[இருண்ட நகைச்சுவை]], [[அறிபுனை]] போன்ற பாணிகள் கலந்து காணப்படுகின்றன. [[மனித நேயம்|மனித நேய]] நம்பிக்கை கொண்டிருந்த வானேகெட், அமெரிக்க மனிதநேயர்களின் அமைப்பின் கெளரவத் தலைவராகவும் பணியாற்றினார்.
 
அமெரிக்காவின் [[இண்டியானா]] மாநிலத்தில் பிறந்த வானேகெட், [[கார்நெல் பல்கலைக்கழகம்|கார்நெல் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அமெரிக்க தரைப்படையில் சேர்ந்து [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] பங்கேற்றார். 1944ல் [[பல்ஜ் சண்டை]]யின் போது [[நாசி ஜெர்மனி]]யின் படையினரால் [[போர்க்கைதி|கைது செய்யப்பட்டார்]]. வானேகெட் [[டிரெஸ்டென்]] நகரில் போர்க்கைதியாக இருந்த போது [[நேச நாடுகள்|நேசநாட்டு]] [[வான்படை]]கள் அந்நகரின் மீது [[எரிகுண்டு]]களை வீசி பெரும் தாக்குதல் நடத்தின. பெப்ரவரி 1945ல் நடந்த இந்த குண்டுவீச்சில், டிரெஸ்டன் நகரின் பெரும்பகுடி அழிந்தது, 25,000 மக்கள் உயிரிழந்தனர். வானெகெட்டும் அவருடை சக கைதிகளும் நிலத்தடியில் அமைந்திருந்த ஒரு இறைச்சி கூடத்தில் (slaughterhouse) அடைக்கப்பட்டிருந்ததால், உயிர் தப்பினர். இந்த குண்டுவீச்சினால் நிகழ்ந்தெ பெரும் உயிர்ச்சேதம் வானெகெட்டை வெகுவாகப் பாதித்தது. அவரது பிற்கால படைப்புகளில் அவரது டிரெஸ்டன் நகர அனுபவங்களின் தாக்கங்கள் காணக்கிடைக்கின்றன.
 
போர் முடிந்து தாயகம் திரும்பிய வானெகெட், [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] [[மானுடவியல்]] துறையில் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பத்திரிக்கை நிருபராக மாறினார். 1950ல் அவரது முதல் சிறுகதை வெளியானது. 1950களிலும், 60களிலும் மேலும் சில புத்தகங்கள் வெளியாயின. 1965ல் அவரது ''ஸ்லாட்டர்ஹவுஸ் ஃபை (Slaugterhouse Five)'' வெளியாகி பெரும் வெற்றி கண்டது. அடுத்த முப்பதாண்டுகளில் பல புதினங்கள், சிறுகதைகள், குறுபுதினங்களை எழுதினார். ''கேட்ஸ் கிரேடில் (Cat's Cradle), பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் (Breakfast of Champions), டெட் ஐ டிக் (Deadeye Dick)'' ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். பொதுவாக [[சோஷியலிசம்|சோஷியல]] மற்றும் [[அமைதிவாதம்|அமைதிவாத]] நிலைகளைக் கொண்டிருந்த அவர் [[வியட்நாம் போர்]], [[இரண்டாவது வளைகுடா போர்]] ஆகிய போர்களைக் கடுமையாக எதிர்த்தார். வானெகெட் அமெரிக்க அறிபுனை மற்றும் அங்கத இலக்கிய உலகின் பெரும்புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.vonnegut.com/ அதிகாரப்பூர்வ இணையதளம்]
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கில அறிபுனை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1922 பிறப்புகள்]]
[[பகுப்பு:2007 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கர்ட்_வானெகெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது