"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,377 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
நீல்ஸ் போர் [[டென்மார்க்]] நட்டைச் சேர்ந்த கோப்பன்ஹேகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தின்]] [[உலுத்திரன் பிரிவு]] மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் [[உடலியக்கவியல்]] பேராசிரியராக இருந்தார். தாய் எல்லென் நீ ஆட்லர். செல்வாக்கு மிக்க யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நீல்சு போரின் தம்பி [[ஹெரால்டு போர்]] (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய [[கால்பந்தாட்டம்|கால்பந்தாட்ட]] வீரராகவும் இருந்தார். நீல்சு போர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும் ஆர்வலரும் ஆவார். கல்வித் துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த தாயார், உடலையல் துறையில் சிறந்து விளங்கிய தந்தை ஆகியோரின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய வளர்ப்பு முறை இவர்களின் மேதைத் தன்மைக்கு வித்திட்டது.
 
=== கல்வி ===
நீல்சு போர் முதலில் கேமல்ஹாம் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார். பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிசிட்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
 
 
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்திருந்தார்.ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்ரும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=62-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
=== ஆய்வுகள் ====
எலக்ட்ரான் கொள்கையின் அடிப்படையில் உலோகங்களின் தன்மைகள் என்ற இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை கருத்தியல் அடிப்படையில் இயன்றளவும் சிறப்பாகக் கருதக் கூடியதாக அமைந்துள்ளது. பிளாங்க் என்ற அறிவியலறிஞரின் கதிரியக்கத் துகள் தொகுதி பற்றிய கருத்துகளுக்கு உறுதுணையாக இவை அமைந்தன.
 
 
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள டிரினிட்டிகேவன்டிஷ் கல்லூரியில் இருந்தஆய்வகத்தில் புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்|சோ. சா. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் செய்தார்இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன. அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] அமைந்திருந்த [[எர்ணஸ்ட்ஏர்னெஸ்ட் ரதர்ஃவோர்டு|எர்ணசுட்டு ரதர்போர்டுருதர்போர்ட்]] அவர்களிடம் பயின்றார். ரதர்போர்டுஇந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்சு போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலயத்தில்வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய [[ஒளியன்]] ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.
 
 
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பன இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்|சோ. சா. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் செய்தார். பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] [[எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு|எர்ணசுட்டு ரதர்போர்டு]] அவர்களிடம் பயின்றார். ரதர்போர்டு அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்சு போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலயத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய [[ஒளியன்]] ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.
 
=== குடும்பம் ===
1912 இல் நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நோர்லுண்டுநார்லண்டு (Margrethe Nørlund) ஆகிய இணையருக்குஎன்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்த்தைகள்குழந்தைகள் பிறந்தனர். இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர். மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிரந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சு போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார்.
 
== இவற்றையும் பார்க்க ==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1431370" இருந்து மீள்விக்கப்பட்டது