"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,435 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== சிறப்புகள் ==
* ராயல் டேனிஷ் அறிவியல் கழகத்தின் தலைவர்.
டேனிஷ் புற்றுநோய்க் கழகத்தின் தலைவர்.
டேனிஷ் அணு ஆற்றல் செயல்துறையின் தலைவர்.
லண்டன் ராயல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினர்.
பல நாடுகளைச் சேர்ந்த ராயல் கழகங்களில், அவற்றின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
இவரைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வ்கையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அவருடைய உருவம் பொறித்த அந்நாட்டு மதிப்பில் பணநோட்டும் வெளியிடப்பட்டன.
 
== மறைவு ==
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்சு போர் 1962 இல் நவம்பர் 18 ஆம் தேதி இறந்தார்.
 
== இவற்றையும் பார்க்க ==
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1431385" இருந்து மீள்விக்கப்பட்டது